ஆக.29-ல் விதொச

img

ஆக.29-ல் விதொச முற்றுகைப் போராட்டம் 

திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் ஒன்றியம் வைரிசெட்டிபாளையம் கிராமத்தில் வியாழனன்று அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது.